Saturday, July 14, 2012


கால மாற்றம் ...!

பேருந்துகளில் கால் கடுக்க நிற்கும் முதியோர் 
இருக்கைகளை நிரப்பியிருக்கும் இளையோர் 
காதலெனும் போதையில் சிதறும் இளம் பிஞ்சுகள் 
நோக்கமில்லாமல் சுற்றி திரியும் இளசுகள் 
10 வருடங்களுக்கு முன்பிருந்த யாழ்ப்பாணம் எங்கே 
இப்போதிருக்கும் யாழ்ப்பாணம் எங்கே 
காலங்கள் செய்த கோலம் தான் இதுவோ 
விடை காணா கேள்விகளுடன் எனது இருப்பு...!!!!

No comments:

Post a Comment