திருமணச் சந்தையில் பெண்கள்...!
நீங்கள் எப்படி பிறந்தீர்களோ
அப்படித்தான் நாமும் பிறக்கிறோம்
ஒரு வித்தியாசம்
நீங்கள் ஆண்கள்..
நாங்கள் பெண்கள்..
இருவரும்தான் படிக்கிறோம்..
வேலை செய்கிறோம்..
திருமணத்தில் மட்டும்
பெண்கள் ஏன் காசு கொடுத்து
விற்கப்படுகிறார்கள்????
ஆண்கள் ஏன் விற்கப்படுவதில்லை????
No comments:
Post a Comment