Saturday, September 10, 2011

 
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று...!!
எங்கே எனது கவிதை??
கனவிலே எழுதி மடித்த கவிதை....
விழியில் கரைந்துவிட்டதோ.....
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ???
கவிதை தேடித் தாருங்கள் ...
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்....!!!!
 

No comments:

Post a Comment