தோன்றியது நம் தமிழ்மொழி!
இம்மொழிபேசும் மக்களின் முவரிக்காக
மரித்த மறவர் ஏராளம் உண்டு!
விடுதலை நோக்கோடு வெங்களம் சென்று
வென்றிட்ட வேங்கைகள் ஏராளம் தாராளம்!
எல்லாவற்றையும் விட சுனாமி அழித்திட்ட
இன்னுயிர்கள் ஏராளம்!
இவர்கள் எல்லாம் ஏதோ
ஒரு வகையில் புண்ணியம் செய்தவர்கள்!
இறப்பின் மூலம் அமைதி
வாழ்வைத் தேடிக் கொண்டவர்கள்!
இறந்தபின் நாம் எதனையும்
கொண்டு செல்வதில்லை!
ஆனால் எதற்காக தேடுகின்றோம்!
முடிவு காணும் வரை தொடரும்.......
எனது தேடல்.........!
No comments:
Post a Comment